M. K. Stalin Instagram – நான்கு தேர்தல்களில் தொடர்ந்த வெற்றிக் கூட்டணி ஐந்தாவது தேர்தலிலும் வெற்றி பெறக் களம் காண்கிறது.
நாற்பது தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற உணர்வோடு கழக உடன்பிறப்புகள் பணியாற்றிட அன்போடு கேட்டுக் கொள்கிறேன். | Posted on 10/Mar/2024 13:15:15