M. K. Stalin Instagram – இந்தத் தொகுப்பில்,
பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்குப் பதக்கங்கள்.
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் MSME துறை சார்பில் தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோராக உயர்த்தக் கடனுதவித் திட்டம்.
நெடுஞ்சாலைத் துறை சார்பில் முடிவுற்ற சாலைகள், பாலப் பணிகளைத் திறந்து வைத்து, இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகள்!
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன் இறங்குதளங்கள், விதைப்பண்ணைகள், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகக் கட்டடங்கள்.
@k.n.nehru @e.v.velu @thamoanbarasan @geethajeevanthoothukudi #AnithaRadhakrishnan | Posted on 08/Mar/2024 18:13:29