Home Actor M. K. Stalin HD Instagram Photos and Wallpapers March 2024 M. K. Stalin Instagram - புனித ரமலான் நோன்புத் திறப்பிற்காக எனது கொளத்தூர் தொகுதியில் - இஸ்லாமிய சகோதரர்கள் 2000 பேருக்கு 26 கிலோ அரிசி, ஆடைகள், பேரீச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். ஈகைப் பண்பையும், நல்லிணக்கத்தையும் போற்றி வாழும் தோழர்களுக்கு #உதவுதல்_நம்_முதல்_கடமை! #Ramadan

M. K. Stalin Instagram – புனித ரமலான் நோன்புத் திறப்பிற்காக எனது கொளத்தூர் தொகுதியில் – இஸ்லாமிய சகோதரர்கள் 2000 பேருக்கு 26 கிலோ அரிசி, ஆடைகள், பேரீச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். ஈகைப் பண்பையும், நல்லிணக்கத்தையும் போற்றி வாழும் தோழர்களுக்கு #உதவுதல்_நம்_முதல்_கடமை! #Ramadan

M. K. Stalin Instagram - புனித ரமலான் நோன்புத் திறப்பிற்காக எனது கொளத்தூர் தொகுதியில் - இஸ்லாமிய சகோதரர்கள் 2000 பேருக்கு 26 கிலோ அரிசி, ஆடைகள், பேரீச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். ஈகைப் பண்பையும், நல்லிணக்கத்தையும் போற்றி வாழும் தோழர்களுக்கு #உதவுதல்_நம்_முதல்_கடமை! #Ramadan

M. K. Stalin Instagram – புனித ரமலான் நோன்புத் திறப்பிற்காக எனது கொளத்தூர் தொகுதியில் – இஸ்லாமிய சகோதரர்கள் 2000 பேருக்கு 26 கிலோ அரிசி, ஆடைகள், பேரீச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

ஈகைப் பண்பையும், நல்லிணக்கத்தையும் போற்றி வாழும் தோழர்களுக்கு #உதவுதல்_நம்_முதல்_கடமை!

#Ramadan | Posted on 12/Mar/2024 14:45:34

M. K. Stalin Instagram – நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தமக்கு விதிக்கப்பட்ட மடமைத் தளைகளை அறுத்தெறிந்து வெளியேறி, புத்துலகின் சிற்பிகளாக மிளிர்ந்திட உலக மகளிர் நாளில் அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துகள்!

உங்களின் சமூக – பொருளாதார ஏற்றத்துக்கும், அரசியல் பங்கேற்புக்கும் அடித்தளம் அமைத்து ஊக்குவிக்கவும், எல்லா நிலைகளிலும் உங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும்தான் நமது #DravidianModel அரசு எண்ணற்ற #WomenEmpowerment திட்டங்களைத் தீட்டி வருகிறது.

சொற்களால் அல்லாமல், பெண்களைச் சக மனிதர்களாக, சமவுரிமை கொண்டவர்களாக மதிப்பதன் வழியே அவர்களைப் போற்றும் தலைமுறை உருவாகிட உழைப்போம்!

#DMK4Women #IWD2024 #InspireInclusion #IWD24
M. K. Stalin Instagram – புனித ரமலான் நோன்புத் திறப்பிற்காக எனது கொளத்தூர் தொகுதியில் – இஸ்லாமிய சகோதரர்கள் 2000 பேருக்கு  26 கிலோ அரிசி, ஆடைகள், பேரீச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

ஈகைப் பண்பையும், நல்லிணக்கத்தையும் போற்றி வாழும் தோழர்களுக்கு #உதவுதல்_நம்_முதல்_கடமை!

#Ramadan

Check out the latest gallery of M. K. Stalin