M. K. Stalin Instagram – #நீங்கள்_நலமா இரண்டாம் கட்டமாக,
*அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்,
*ஆதி திராவிடர் நல விடுதி,
*மக்களைத் தேடி மருத்துவம்
* மகளிர் சுயஉதவிக் குழு கடனுதவி
உள்ளிட்ட திட்டப் பயனாளிகளுடன் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் உள்ளிட்ட நமது அரசின் பிற திட்டங்களிலும் அவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இப்படி நம் திட்டங்கள் அனைவருக்கும் பயனளிப்பதாக அமைவது கூடுதல் மனநிறைவைத் தருகிறது! | Posted on 16/Mar/2024 14:57:20