M. K. Stalin Instagram – 24.21 லட்சம் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1,678.83 கோடி தாமதம்.
கிராமப்புறப் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாக விளங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை வழங்குவதிலும் ஒன்றிய அரசு பாராமுகமாக இருக்கலாமா?
“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை”
#MGNREGA @girirajsinghbjp | Posted on 14/Mar/2024 16:44:37