M. K. Stalin Instagram – கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 5 லட்சம் பார்வையாளர்கள் கடந்துவிட்டதாக, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் @anbil_mahesh அவர்கள் அழைத்துச் சொன்னார்.
மகிழ்ச்சி!
தென் மாவட்ட மக்களுக்கான அறிவு ஆலயமாகத் திகழ்கிறது #கலைஞர்_நூற்றாண்டு_நூலகம்! | Posted on 15/Mar/2024 19:36:14