M. K. Stalin Instagram – 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி இந்தியாவின் மதச்சார்பின்மைத் தன்மையைச் சீர்குலைத்து, சகிப்பின்மையை வளர்த்து, நமது இசுலாமிய சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் வழியாக இசுலாமியர் மீதான வெறுப்பைச் சட்டப்பூர்வமாக்க வழிவகுக்கிறது.
இசுலாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான பன்னாட்டு நாளில், பா.ஜ.க. ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுத்து, அவர்களின் பிடியில் இருந்து இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைய உறுதியேற்போம்!
Since 2014, Union BJP Government’s reign has torn apart India’s secular fabric, fostering intolerance and endorsing discrimination against our Muslim community. Their implementation of unconstitutional acts like #CAA only serve to legitimise #Islamophobia.
On #InternationalDaytoCombatIslamophobia, let’s unite to crush the communal fascism of the BJP regime and rescue #INDIA’s diverse spirit from their grip.
https://www.un.org/en/observances/anti-islamophobia-day | Posted on 15/Mar/2024 12:33:48