M. K. Stalin Instagram – சென்னை வெள்ளத்தின்போது வராத பிரதமர் தேர்தல் நேரம் என்றதும் ஓடோடி வருகிறார்.
குஜராத்துக்கு உடனே நிதி தந்தார். நல்லது. அதேபோல் ஏன் தமிழ்நாட்டுக்குத் தரவில்லை? மூன்று மாதம் ஆகிவிட்டதே!
இதேநிலைதான் மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கும்!
இதைக் கேட்டால் பிரிவினைவாதிகள் என்பதா?
நாட்டுப்பற்றைப் பற்றி எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை! | Posted on 14/Mar/2024 20:26:43