M. K. Stalin Instagram – தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான #Sterlite ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது!
எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!
@siva.v.meyyanathan @kanimozhikarunanidhiofficial #AnithaRadhakrishnan @geethajeevanthoothukudi @supriyasahujs | Posted on 29/Feb/2024 19:34:38