#JUSTICE FOR ARTHI
“பெண்ணைப் படைக்க கடவுள் அஞ்சுவார் “
நடந்து கொண்டே தான் இருக்கிறது… கடந்து கொண்டே தான் இருக்கிறோம்..!!!!
அன்று ஆசிஃபா ..இன்று ஆர்த்தி ..அன்று நான்… நாளை நீ ..!!
அவ்ளோதாங்க..!!!
#JUSTICE FOR FERNANDA , #JUSTICE FOR ARTHI
#JUSTICE FOR —————————
Justice for hashtag mattum maaritae irukkum JUSTICE mattum varathu illa ..!!!
“PACHA MANNU DAAH “
9 வயது குழந்தை. தெருவில் விளையாடி கொண்டு இருக்கிறது.வயிற்றில் சுமந்தவளுக்கு “இனி வாய்ப்பே இல்லை அவளை பார்க்க”!! என்று தெரியாமல் பதறினாள்!!
அப்பாவே ஒரு விளையாட்டு பொருளாய் என இருந்தவளுக்கு அவளது விளையாட்டு பொருள் மட்டுமே நிரந்தரம் என தெரியாமல் தவித்தார்!!!
தீராத பெரும்துயரம், ஆறாதகாயம், அந்நியாயத்தின் உச்சக்கட்டம்,அரக்கர்களின் வேட்டை…
சடலமாக ஆர்த்தி!!! மூச்சு திணற முத்தமிட்டவள் கடைசி முத்தத்திற்காக பிரேதபரிசோதனை மூட்டைக்குள் மூச்சு முட்டி கொண்டிருந்தாள்..!!!
“ மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்” என்ற நிலை இல்லை இங்கு..!!
காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசு !! காமத்திற்கிணைய மறுத்தால் கொன்று வீசு !! சிறுமி என்றும் பாராதே !! பாட்டி என்றும் பாராதே !! தேவையெனில் எடுத்து கொள்!! எடுத்து கொண்ட பின் “ கொல்”!! என்ற நிலை.
வார்த்தைகளால் இம்சிப்பதும் , வரைமுறையற்ற செயல்களால் காயப்படுத்துவதும், பாலியல் வன்கொடுமைகளால் கொலை செய்வதும் என வன்கொடுமைகளும், வடுக்களும் கூடிக்கொண்டே போகின்றன. வளர்ந்து கொண்டே வருகின்றன!!
சரியாக உடை அணியாததும் பாலியல் வன்கொடுமை நடக்கக் காரணம் என்றால், 9 வயது சிறுமிக்கு புடவை கட்டவா முடியும்??!!!
சமூகத்தில் பெண்ணை பாதுகாப்பது பெரும்படாகிவிட்டது!! அன்றிலிருந்து இன்றுவரை!!!
அன்று பெண் பிள்ளை என்றால் கருவிலே சிதைத்தார்கள் இன்று தெருவிலே சிதைக்கிறார்கள்!!!
ரொம்ப வலிக்குது அண்ணா !! விட்டுட்டுங்க பிளீஸ்!! என்ற மழலையின் கூப்பாடு யாருக்கும் எட்டவில்லை!!! கடவுளுக்கும் கூட!!
எமன் தூங்கட்டும் !! நாம் தண்டிப்போம் அந்த கயவர்களை!!
பொண்ணுங்ககிட்ட GOOD TOUCH , BAD TOUCH
சொல்லி குடுக்கறத விட்டுவிட்டு பசங்க கிட்ட “DON’T TOUCH” nun சொல்லி குடுங்க..!!!
ஆண் மகனின் வளர்பினில் அக்கறை எடுத்துகொள்!!பாதிப்பு உன் மகனோடு முடிவதல்ல , பிற உயிரோடும் முடிகிறது !!!
வலி தரும் HASHTAG , வழி தீர்க்குமா !!!!!!!!!!!!!
#JUSTICE FOR ARTHI
இரண்டு பெண் பிள்ளைகளை பெற்று எடுத்த
தாயின் வலியாக……மகிழ்மதி ✍️

பொட்டப் புள்ள பாதுகாப்பாக போக உலகம் பாதைப் போட்டு வைக்கும்… !!!
இனிவரும்நாட்களில் …!!!! என்ற நம்பிக்கையுடன்
வாடி ராசாத்தி…
புதுசா… இளசா… ரவுசா…
போவோம் வாடி வாலாட்டி…!!!
மகளிர் தின வாழ்துக்கள் ..!!!! 🌼🍃
Artist – @pranikadhakshu
Costumes – @ival.amali
Photographer – @camerasenthil
Makeup – @anjusartistry
Shoot Organized by @rrajeshananda
#pranikadhakshu #zara #magalirdhinanalvaazhthukkal #happywomensday

🤍🍃🤍
Artist – @pranikadhakshu
Costumes – @ival.amali
Photographer – @camerasenthil
Makeup – @anjusartistry
Shoot Organized by @rrajeshananda
#pranikadhakshu #zara
🤍🍃🤍
Artist – @pranikadhakshu
Costumes – @ival.amali
Photographer – @camerasenthil
Makeup – @anjusartistry
Shoot Organized by @rrajeshananda
#pranikadhakshu #zara
🤍🍃🤍
Artist – @pranikadhakshu
Costumes – @ival.amali
Photographer – @camerasenthil
Makeup – @anjusartistry
Shoot Organized by @rrajeshananda
#pranikadhakshu #zara
🤍🍃🤍
Artist – @pranikadhakshu
Costumes – @ival.amali
Photographer – @camerasenthil
Makeup – @anjusartistry
Shoot Organized by @rrajeshananda
#pranikadhakshu #zara
🤍🍃🤍
Artist – @pranikadhakshu
Costumes – @ival.amali
Photographer – @camerasenthil
Makeup – @anjusartistry
Shoot Organized by @rrajeshananda
#pranikadhakshu #zara
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே🤍🍃🌼
Artist – @pranikadhakshu
Costumes – @ival.amali
Photographer – @camerasenthil
Makeup – @anjusartistry
Shoot Organized by @rrajeshananda
#pranikadhakshu #zara
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே🤍🍃🌼
Artist – @pranikadhakshu
Costumes – @ival.amali
Photographer – @camerasenthil
Makeup – @anjusartistry
Shoot Organized by @rrajeshananda
#pranikadhakshu #zara
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே🤍🍃🌼
Artist – @pranikadhakshu
Costumes – @ival.amali
Photographer – @camerasenthil
Makeup – @anjusartistry
Shoot Organized by @rrajeshananda
#pranikadhakshu #zara
புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறிவாழைகள்
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள் ..!!🌼
இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே..!!!
#pranikadhakshu #zara #sareelove #sareelover #trending #kakaka #pov #povreels