Happy Tamil New Year 14th April 2024…. 🌟✨✨ இனிய தமிழ் புததாண்டு தின நல்வாழ்த்துக்கள்…. 💥🙏 அமைதி படரட்டும்… அன்பு வளரட்டும்… அறம் பெருகட்டும்… தோழமை பூக்கட்டும்… ஆன்மீகம் கனியட்டும்… நன்மைகளே விதையாகட்டும்… நன்மைகளே வளர்ந்தோங்கட்டும்… தமிழ் போல் வாழ்க! என்றும் அன்புடன், மலர்விழி தாய்செல்வம்… From the team of @thaicreations.2023 #neenaankaadhal #vijaytv #vijaytelevision #tamilserial #tamilserialexpress #tamilserialactors