இன்றைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக மதுரைக்கு போயிட்டு இருக்கும்போது, அருமை சகோதரர் இவர் பெயர் கண்ணன் எல்லா ஆண்களும் தன்னுடைய குடும்பத்திற்காக என்ன வெயில் வந்தாலும் என்ன மழை வந்தாலும் எல்லாத்தையும் தாண்டி தன்னை நம்பியிருக்கக்கூடிய குடும்பத்திற்காகவும் பிள்ளைகளுக்காகவும் உழைக்கிறத பார்க்கும்போது அவங்க மேல எப்பவுமே மரியாதை கூடும். இந்த சகோதரர் ஒரு மாற்றுத்திறனாளி இந்த வெயில கூட பொருட்படுத்தாமல் குடும்பத்திற்காக உழைக்கிறத பார்க்கும்போது நான் அப்பப்ப வேலை கஷ்டமா இருக்குன்னு சொல்லுவேன் இனி சத்தியமா ஒரு நாளும் சொல்ல மாட்டேன்…… அப்புறம் உனக்கு சகோதரியா ஒன்னே ஒன்னு கேக்குறேன், ஒருவேளை நம்ம சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டோம் அப்படின்னா தயவு செஞ்சு அப்பாக்களுக்கு ஓய்வு கொடுப்போம்….
வாழ்த்துக்கள் அண்ணா, மாற்றம் என்கின்ற சேவை, மே ஒன்று முதல்… @actorlawrence
ஐயோ முடியல திருச்சிலயே வெயில் பிரிக்குதே, உங்க ஊரு பக்கம் எல்லாம் வெயில் எப்படி இருக்கு
இந்த மாதிரியெல்லாம் ஓட்டு போடல பா மிகச்சரியான நாங்க ரெண்டு பேரும் ஓட்டு போட்டு வந்து இருக்கோம், யாரெல்லாம் ஓட்டு போட்டு முடிச்சிட்டீங்க, மறக்காம ஓட்டு போட்டுருங்க, ஓட்டு போடுவது நம்மளோட உரிமை, நம்மளுடைய உரிமையை கேட்பதற்கு அது ஒரு மிகப்பெரிய ஆயுதம்
Title :
The Legend New Saravana Stores Diwali collections, Padi and T. Nagar @thelegendsaravanastores
Beautiful coustume @saibhairavi_boutique
நேற்று மயிலாடுதுறையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் எங்களுடைய கலை நிகழ்ச்சி சகோதரர் ஈரோடு மகேஷ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது…… நிகழ்ச்சியை ரசித்து எங்களை ஊக்கப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி……

Ray’s hair studio in Trichy grand opening chief guest @aranthainisha @rays_hairstudio_nanganallur @rays_hair_studio_trichy