Kamal Haasan Instagram – காலை
பசியாறுகையில்
கனைகுரல் பல்லியொன்று
கட்டியம் கூறக்கேட்டேன்
செக்கச் சிவந்து கிழக்கு வெளுக்க
தெக்கும் வடக்கும்
அகக்கண் திறக்கும்
தேடிவரும் நாளை நமதே என்று
Reasonable rhyme for breakfast | Posted on 17/Apr/2024 11:13:29