vj Santhiya Instagram – முருகனுடைய அருளாலும் பெற்றோர்களுடைய ஆசிர்வாதத்தாலும் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர தயாராயிட்டேன்.. என்னுடைய உணர்வுகளையும் கனவுகளையும் உங்களோடு share panna போறேன் நினைக்கிறப்ப ரொம்ப excitement ah irruku….. thnk u so much @murali90m9 🤝😍🫂
Special thanks to ma athai @shanthiarvind 🫂😍
உங்க எல்லாருடைய அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மக்களே😍😍🙏🙏🙏
MUA @born_to_make_u_up
Jewellery @gold_copy1486
Hairdo & saree draping @kavipriya_makeupartist_chennai
Photography @creative_.shutters
#smilemore #spreadlove #anbeyshivam #avalsanthiya | Posted on 17/May/2024 13:27:40