Raadhika Sarathkumar

Raadhika Sarathkumar Instagram – தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 4 – வது முறையாக பதவியேற்கவுள்ளவருமான திரு.சந்திரபாபு நாயுடு அவர்களை இன்று டெல்லியில் நேரில் சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்து, மகள் வரலஷ்மி சரத்குமாரின் திருமண அழைப்பிதழை வழங்கி, திருமணத்திற்கு அழைப்பு விடுத்தோம்.

@ncbn.official @bjp4andhra @bjp4india @jai_tdp @radikaasarathkumar #AndhraPradesh #Election2024 | Posted on 09/Jun/2024 19:44:49

Raadhika Sarathkumar Instagram – Was so proud to see this temple in #abudhabi and be a part of participating and witnessing history🙏🙏🙏
Raadhika Sarathkumar

Check out the latest gallery of Raadhika Sarathkumar