Pugazh Instagram – இந்த உலகில் போனால் திரும்ப மீண்டும்
வராத பொக்கிஷம் நம் அம்மா தான்❤️
எத்தனை முறை நீ மனதை காயப்படுத்தினாலும்
அது எல்லாம் அடுத்த நிமிடம் மறந்து விட்டு
மீண்டும் உன்னிடன் பேசத் துடிக்கும் ஓர் இதயம்❤️
அம்மா என கூப்பிட்டு பார் உடனே உன்னிடம் வந்து நிற்கும் ஒப்பற்ற தெய்வம் அம்மா😘😘😘 இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா🎂💐❤️ | Posted on 14/Jul/2024 21:28:18
Check out the latest gallery of Pugazh



