Pugazh Instagram – நீண்ட நாள் காத்திருப்பு… மே 3ம் தேதி Mr.zoo keeper திரைப்படம் வெளிவர உள்ளது. முதன்முறையாக திரையில் கதையின் நாயகனாக தோன்ற உள்ளேன்…. என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் அனைவருக்கும் நன்றி… ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
#MrZooKeeper🦁will hit the screens worldwide on May 3rd 2024!
Produced by J4 Studios @rajarathinam962 and @jeba.jones, starring @vijaytvpugazh
@jsureshdirector @itsyuvan @shirinkanchwala tanveermir @azeebks @gangaiamaren @kavingarsnekan @karthik197630 @onlynikil #nm @u1recordsoffl | Posted on 02/Apr/2024 14:45:15