கர்நாடக முழுவதும் #SGSCreativeMedia வெளியிடும் இந்த ஆண்டின் முதல் திரைப்படம் #THOOKUDURAI
மாமனிதரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! #Vijayakanth
VA Varalam Va | குழந்தைகளும், குடும்பங்களும் கொண்டாடும் வெற்றிகரமான 7வது நாள்! Book your tickets Now BookMyShow : https://bitly.ws/33HJE TicketNew : https://bitly.ws/33HJQ #VaVaralamVa #Deva #SBR #SGSCreativeMedia #RedinKingsley #MahanaSanjeevi #MimeGopi #Singampuli #SharavanaSubbaiya #Deepa #gayathrirema #VaVaralamVaSong #Sollaporen #SollaporenLyricVideo #jillujillu #JilluJilluSong #TicketNew #BookMyShow #PayTM
நான் பயின்ற மதுராந்தகம் இந்து மேல்நிலை பள்ளியில் பணியாற்றிய எனது வகுப்பு ஆசிரியரும் டியூஷன் மாஸ்டருமான திரு ஜோசப் அவர்கள் தனது துணைவியாருடன் நமது இல்லத்திற்கு வருகைதந்தார். நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிரியரை சந்தித்து வாழ்த்து பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி.
15/12/2023 அன்று பிறந்தநாள் காணும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக இளைய சித்தர் திரு.கோ.ப. செந்தில்குமார் அவர்களின் ஆரோக்கியமும், ஆன்மீக பணிகளும் சிறக்க வாழ்த்துக்களும், வணக்கங்களும்… ஓம் சக்தி
இயக்குநர் பெருமாள் வரதன் இயக்கியுள்ள “நந்திவர்மன்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்! #nandhivarman
‘தேனிசை தென்றல்’ தேவா அவர்களின் இசையில், “Va Varalam Va” திரைப்படத்தின் “Sulthana Sulthana” பாடல் உங்கள் பார்வைக்கு : https://youtu.be/KMzavbV_KfI #Sulthana #VaVaralamVa #SGSCreativeMedia #Deva #SBR #SGSmusicz #SulthanaSong #VaVaralamVaSong #LoveSong #DevaSong #DevaHits
Va Varalam Va | ‘தேனிசை தென்றல்’ தேவா இசையில், எனது வரிகளில் ”Va Varalam Va” திரைப்படத்தின் “Unnai Thane” பாடல் இன்று மாலை 6 மணிக்கு SGS Musicz-ல் வெளியாகிறது! #UnnaiThane #VaVaralamVa #SGSCreativeMedia #Deva #SBR #SGSmusicz #UnnaiThaneSong #RedinKingsley #MahanaSanjeevi #MimeGopi #VaVaralamVaSong #DevaSong
மருத்துவர் அய்யா – சரஸ்வதி அம்மையார் அவர்களின் ஆசீர்வாதம் அனைவருக்கும் இன்னும் பல ஆண்டுகள் கிடைத்திட விரும்புகிறேன், வாழ்த்தி வணங்குகிறேன்!!
அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்! #MattuPongal2024
அன்பிற்கினிய ஸ்ரீகாந்த் தேவா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! #HappyPongal #SGSCreativeMedia
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்! #republicdayindia
உங்களின் பேராதரவுடன் இயங்கி வரும் நமது செய்திபுனல் Seithi Punal நிறுவனம் எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து, ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதுநாள் வரை ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்து ஆதரவளித்து ஊக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்! #Seithipunal #SGSCreativeMedia
2வது வாரத்தில் “Va Varalam Va” திரைப்படம் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், எனது வரிகளில் ‘தேனிசை தென்றல்’ தேவா அவர்களின் இசையில், உங்கள் பேராதரவுடன் “Unnai Thane” பாடலை வெளியிட்டதில் மகிழ்ச்சியடைகிறோம். link : https://youtu.be/lbeAepj28sI #UnnaiThane #VaVaralamVa #SGSCreativeMedia #Deva #SBR #SGSmusicz #UnnaiThaneSong #RedinKingsley #MahanaSanjeevi #MimeGopi #VaVaralamVaSong #LoveSong #DevaSong
மனித நேயத்துடன் மருத்துவத்தை சேவையாக செய்து வரும் அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துகள்! #HappyDoctorsDay
அனைவருக்கும் காணும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்! #UzhavarThirunal #KaanumPongal
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! #HappyNewYear2024
மனிதநேயமிக்க பசுமை தாயகம் தலைவர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்!!
இந்தியாவுக்கு மேலும் ஒரு கோப்பையை வென்று பெருமை சேர்ந்த வீரர்களுக்கு வாழ்த்துக்கள்! ❣️🇮🇳 #INDvsSL
வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காக போராடிய, இந்தியாவில் சமூகநீதியை விதைத்த மண்டல் ஆணையத்தின் தந்தை! உயர்திரு. வே.ஆனைமுத்து அவர்களின் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுவோம்!! #SocialJustice
#கார்கில்_வெற்றி_தினம் 1999ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி கார்கில் பகுதியிலிருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளை முழுமையாக விரட்டியடித்த நாள்! 🇮🇳 #KargilVijayDiwasDay