Annabharathi Berchmans

Annabharathi Berchmans Instagram – கடையம்(28.7.24) அருகே பூவரசன்குன்று AP நாடானூரில் “அன்றிலிருந்து இன்றுவரை அறிவியலிலும் , ஆன்மிகத்திலும் சிறந்தவர்கள் ஆண்களா?பெண்களா?” என்ற தலைப்பில் என் தலைமையிலான நகைச்சுவை சிந்தனை பட்டிமன்றம்🎤☺ மிகச் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் உங்கள் “அன்புடன்அன்னபாரதி” youtube சேனலில் வெளிவரும் மிக்க நன்றி ரசிகர் பெருமக்களே 👍😍
#annabharathi #kadaiyam #pattimandram #tamilspeech #debate #TamilDebate #speech #speaker #TamilSpeaker #audience #goodtimes | Posted on 30/Jun/2024 14:13:48

Annabharathi Berchmans
Annabharathi Berchmans

Check out the latest gallery of Annabharathi Berchmans