ஆக உலகின் மிகப்பெரிய காதல் கவிதை, இளையராஜாவின் இசை தான். இந்த காதலுக்கும் “ராஜா’வுக்கும் அப்படி என்ன தொடர்பு?. சின்ன சின்ன சாந்தங்கள் கூட கவிதையாக காதலுக்கு துணை போகும் இசை எங்கே நிகழ்கிறது? ரேடியோ பெட்டியில் கேட்ட “காதலில் தீபம் ஒன்று” முதல் spotify-ல் கேட்கும் “உன்னோடு நடந்தால் வரை” இந்த இசை காதலாகி கண்ணீர் மல்கி கசிந்து இருக்கும் காரணம் என்ன?. இளையராஜா, பெண் மனதில் உள்ள மெல்லிய பிரதேசங்களுக்கு குளிர் ஊட்ட காரணமாகிறான். ஆண் வர்க்கத்துக்கு மட்டுமல்ல, பெண்கள் வெட்கத்தில் உள்ளாக்கும் நாண தருணங்களில் வாசிக்க கவிதை ஆகிறான். அப்படிதான் “என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட” இந்த பாடலும் என் வெட்க தருணங்களில் நான் எழுதா கவிதை ஆகிறது. 🕊️
same old mistakes ? 🫠
same old mistakes ? 🫠
same old mistakes ? 🫠
same old mistakes ? 🫠
same old mistakes ? 🫠
இயல்பாய் உன்னை பார்ப்பதும்.. நறுமணம் கமழும் Coffee நுகர நகர் உலா வந்த தேய்பிறை, அட நாணம் என்ன?? ஐவிரலை இசைக்க Coffee-க்கு முத்தம் என்பதெல்லாம் எத்தனை நித்திரை.. இந்த நாணம் ‘முதலாம முடிவா முதலே நீ சொல்’ ☕🪻

🖤🤍
🖤🤍
Another “Slowly but surely” ? 👀 . . . #weightgain #tamilreels #tamilsong #vijay #weightgainjourney