Sheela Rajkumar

Sheela Rajkumar Instagram – அவள் கா (காவல் தேவதை)

பேயிக்கு அஞ்சும் பிஞ்சுக்கு அவள் கா,
பெண் பிஞ்சுக்கு நஞ்சு ஊட்டும் வஞ்சனிக்கு அவள் கா,
வஞ்சனிக்கு வஞ்சம் நினைக்கும் விடலைக்கு அவள் கா,
விடலையின் விரலை இரவலாய் கேட்கும் ஆசானுக்கு அவள் கா,
ஆசான் அஞ்சுவது பலர் திறன் கொல்லும் சாதிக்கு அவள் கா,
சாதியே சாமியால் ஆனது என்றால் அச்சாமிக்கே அவள் கா,
சாமியே அமைதியனால் அத்துணை அண்டதிக்கும் அவள் கா,
அண்டதிட்கே அவள் கா என்றால் , இனி வரும் உன் பிண்டத்துக்கு அவளே கா,

கலங்காதே கா இருகிறாள் !
அவள் உனக்குள் தான் இருகிறாள் !

Kaa (guardian angel): She Watches Over:

She is the guardian, the watchful eye,
A shield for the timid, a fearsome reply.
For the child, a haven, a comforting sight,
For the woman wronged, a beacon of light.
For the oppressed, a voice, a champion bold,
Against the wicked, a story untold.
She guards the innocent, the meek, the frail,
And faces the tyrants, without fail.
She is the conscience, the inner spark,
A guiding star, in the darkest of dark.
;
;
;
;
;
;
Concept and styling : @archanaaarthi @artmode.co
Photography: @dr.dineshavdr & @dc_meridian_photography
Model : @sheela14_official
.
.
.
.
.
#sheela #kaa #conceptualphotoshoot #explore #trending #nature #history #goodvibes #instadaily #love #lovemyself | Posted on 29/Jul/2024 18:04:42

Sheela Rajkumar
Sheela Rajkumar

Check out the latest gallery of Sheela Rajkumar