Happy 2 my precious little one❤️❤️❤️🧿 . . #myheartkeeper #mybundleofjoy #myworld #healer #chiyalovesiha
Thank you makkale for all the love. Happy 32 to me 🥂 #notetoself : Soup is food not feeling 🤟🏻 . . . . #yolo #uhappyihappy #30sarethenew20s #thatromthookrom . . . Shirt: @thestitches.in Durga akka ❤️ PC: @p2click.in 🩵
மா கா பா, என்னோட வாழ்க்கைல எனக்கு தெரிஞ்ச மோஸ்ட் ஜாலியான ஆளு. என்ன எப்பவும் ஷூட்டிங் ஸ்பாட்ல ஏதாச்சு ஜோக் சொல்லி சிரிக்க வெச்சுட்டு இருப்பான், ஆனா என்னோட பிறந்தநாளை எப்பவும் மறந்துருவான். இந்த தடவ மா கா பா, என் பிறந்தநாளை நியாபகம் வெச்சுட்டு கரெக்ட்டா விஷ் பண்ணிட்டான் அது மட்டுமில்லாம மிட் நைட் ஒரு க்யூட்டான பரிசோட சர்ப்ரைஸ் பண்ணிட்டான். இது எங்க friendship ஓட புது milestone. இந்த மொமெண்ட்டா சூடான MAGGI யா சாப்பிட்டு கொண்டாடுறத விட ஏது better celebration உங்க favourite MAGGI ah சூடா சாப்பிட்டு, கொண்டாட இந்த மாதிரி சந்தோஷமான தருணங்கள் உங்களுக்கும் கிடைக்கும். அந்த ஜாலி தருனங்களை, நீங்களும் உங்க favourite MAGGI ஓட கொண்டாடுவீங்கனு நம்புறேன். Share a video or a picture with your MAGGI bowl Tell us your reason for celebrating with the #MAGGIJOLLYDINAMDINAM #MAGGI #MAGGIE
சந்தோஷமான தருணங்கள் முதல் சோகமான நேரம் வரை, நம்ப எல்லாவிதமான உணர்ச்சிகளின் rollercoaster அ, இன்னைக்கி இந்த மேடையில பார்க்க போறோம்… சின்ன சின்ன வெற்றியையும், பெரிய மனசு உள்ளவங்களையும் கொண்டாட போறோம்… உங்க favourite மேகிய சூடா சாப்பிட்டு கொண்டாட இந்த மாதிரியான சந்தோசமான மறக்க முடியாத special தருணங்கள் உங்களுக்கும் கிடைக்கும். அத நான் உறுதியா நம்புற. Share a video or a picture with your MAGGI bowl Tell us your reason for celebrating with the #MAGGIJOLLYDINAMDINAM #MAGGI #MAGGIE #MAGGIJOLLDINAMDINAM
Music பத்தி என்ன தெரியுமாவா..? இப்படி சூடு..😀🎼 Start Music Season 5 – விரைவில்.. நம்ம விஜய் டிவில.. #StartMusicSeason5 #StartMusic #StartMusic5 #ComedyShow #VijayTV #VijayTelevision
There’s nothing quite like a refreshing break that energizes you for the entire day. Athanaala thaan makkale I chose Camerry Ice Cream. Their range is truly amazing, with bars, cones, tubs, and lots more in a range of flavours from chocolate to red velvet, Spanish delight to blueberry. Addukku mela, Natural flavours Natural colours Real fruits and nuts Real milk add the perfect finishing touch. Inime, there’s no question about how to keep cool—Camerry is here to keep you delighted in every moment of your life. #Camerry #Lovehasmanyflavours #DilSe #Blueberry #Redvelvet