Anitha Sampath Instagram – Watch her final smile😍பாட்டி கிடைச்சிட்டாங்க😍இன்னக்கி பாட்டி கையால கருவாட்டு கொழம்பு ஒரு புடி…என் பாட்டியோட original பேரு என்னவா இருக்கும்னு guess பண்ணுங்க fraands 😅
Thanks u @gtholidays.in for helping me to find my paati in this trip 😛
#anithasampath #thailand #grandmother #bangkok #phuket | Posted on 14/Dec/2024 12:52:04