Anitha Sampath

Anitha Sampath Instagram – இந்த shoot start பண்ணும்போதே night 9pm இருக்கும்.morning 6am-ல இருந்து பாக்கியலக்‌ஷ்மி shoot முடிச்சிட்டு நேரா இங்க வந்தேன்.ரெண்டு நாளா கொஞ்சம் கூட தூங்காம இந்த shoot பண்ணேன். Lack of sleep என்ன tired ஆக்கிட கூடாது, என்ன நம்பி இவ்ளோ பேரு shoot பண்ண வந்துருக்காங்க இந்த
nightலனு responsibility,stress ,lack of sleep எல்லாம் சேந்து ஒரு மாறி mental மாறி பண்ணிட்டு இருந்தேன்😅 shoot முடிய 12 ஆயிடுச்சு.நேரம் ஆக ஆக தான் முத்தி போன மாறி ஆடிட்டு இருந்து இருக்கேன். Just saw everything during this reel edit only😅

Thanks for coming all the way from Kerala for this shoot @glambrushbypriya . That was a cute shoot💜

Makeup @glambrushbypriya
Hair & VC @shalini_hairartist
Saree @label.tamara
Blouse @ashtag_sewing
Jewel @chennai_jazz
Drapist @sareedrapistchennai
Stylist @hannah.glory

#anithasampath #photoshoot #minivlog | Posted on 04/Sep/2024 11:01:27

Anitha Sampath
Anitha Sampath

Check out the latest gallery of Anitha Sampath