Annabharathi Berchmans Instagram – நேற்று (August – 5th) என் பிறந்தநாளில் வாழ்த்துமழை பொழிந்த அத்தனை முகநூல் நட்பூக்களுக்கும், என் நெஞ்சிற்கினிய பட்டிமன்ற உறவுகளுக்கும்,என் நலனில் அக்கறை கொண்ட நட்புக்களுக்கும் அன்புத்தம்பிகளுக்கும், அன்புத்தங்கைகளுக்கும், என் பேச்சையும், நகைச்சுவையையும், சிந்தனையையும் ரசிக்கவும் மற்றும் என்னை உற்சாகப்படுத்தும் ரசிகர்களுக்கும், சிறப்பாக அன்புடன் அன்னபாரதி U tube ரசிகர்களுக்கும் மற்றும் இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கும் கோடான கோடி நெஞ்சார்ந்த நன்றிகள்..நீங்கள் எனக்கு கொடுக்கும் ஆதரவிற்கு நன்றிகள் பல….தொடர்ந்து உங்களை சிரிக்க வைப்பேன்.கவலையை மறக்க வைப்பேன் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அன்னபாரதி❤🙏🎤🤩
#annabharathi #happybirthday #birthday #thankyouforyoursupport #thankyou #Thanks #thanksgod #loveyou #loveuall #nandri | Posted on 06/Aug/2024 08:59:46
Check out the latest gallery of Annabharathi Berchmans



