Happy Married Life dear❣️ @sakthi___vel May the years ahead be filled with love and joy..We’re so happy for you!
எனக்கு பின்னாடி பேசுறவன எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா அவனுக்கு முன்னாடி போறது நான்😎
❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
It’s called Pure love🩵
Current situation to everyone 😅
Hello Coimbatore womens!✨ Confused about finding the perfect bra for your outfits? Or struggling to figure out the right fit for your body? It’s time to say goodbye to all your bra dilemmas! Visit the BraTalk Campaign by VNH Naiduhall from 20th-22nd December and get expert guidance on all things bras. Whether it’s finding your perfect size or clearing your bra queries, this event has got you covered—literally! 📍VNH Naiduhall The Family Store, R.S. Puram, Coimbatore 🗓️ 20th-22nd December Let’s make comfort and confidence your new best friends. Don’t miss out!
🚨🚨 I’m very excited to announch launch of redmi note 14 series @sathya.retail ! 🚨 The Redmi Note 14 series brings you durability and performance in one package! 💥 With Corning Gorilla Glass and IP rating, it’s tough against drops and spills. 🌊 Available now at Sathya Showroom – plus get a ₹7990 calling smartwatch for just ₹299! 😱 Hurry, before this offer ends! Digital PR – @shoutout_campus #sathyaredminote14launch #nammasathya #sathya #redminote14 #redminote14pro #redminote14series #redminote14proplus #xiomi #redmi
அருவா மினுக்குதையா🔥 எங்க தேகம் சிலுக்குதையா🔥 வனக்காவலர் வீரப்பன் வணங்கிய குண்டம்பட்டி முனியப்பன் கோவிலில் சிலை வைத்து நூதன வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரியிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலையில் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியும், காவிரி ஆற்றங்கரையை ஒட்டியும் அமைந்துள்ளது ஒட்டனூர் பகுதி. ஒருபுறம் வனப்பகுதியும், மற்றொருபுரம் காவிரி ஆறும் என இயற்கை எழிலுடன் பெரிய மரத்தின் அடியில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த முனியப்பன் கோயிலுக்கு கர்நாடக மாநிலத்திலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமை, செவ்வாய் கிழமை ஆகிய நாட்களில் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலுக்கு மேட்டூர், கொளத்தூர், கர்நாடக மாநிலம் மாதேஷ்வரன்மலை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்து வந்து முனியப்பனை வணங்கி செல்கின்றனர். பக்தர்கள் தாங்கள் மனதில் நினைத்தை நிறைவேறும் வகையில் வீடுகட்ட வேண்டும், மருத்துவராக வேண்டும், போலீஸாக வேண்டும், ஆசிரியராக வேண்டும் வண்டி வாகனம் வேண்டும், திருமணமாக வேண்டும், குழந்தை பிறக்க வேண்டும் என வந்து கோயில் பூசாரி ஜடையனிடம் பூ வாக்கு கேட்டுகின்றனர். #veerappan #kundampatty #nagamarai #boating #muniyappankovil #neruppur #pennagaram #Dharmapuri #priyankhamasthani #priyankha #villagegirl #salemponnu #masthani #priyanka #mastani #pannavadi #onedaytrip #salem
It was a funny Day really🤪..check out my bio for full video link😅
வெயிலோடு விளையாடி…வெயிலோடு உறவாடி…வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே😅 Full video link in Bio👆🏻
இன்னைக்கு ஒரே கூத்தா போச்சி🤪 Full video link in Bio👆🏻😅
Full video link in Bio👆🏻
It was a beautiful Day🥰
It was a beautiful Day🥰
It was a beautiful Day🥰
It was a beautiful Day🥰
அன்னநடை ஜினுக்கு சிங்காரி🤩
Full video link in Bio👆🏻 TITLE: TOM& JERRY PRODUCER: S K V CHANDRU CO PRODUCERS : ABHINU, AUTOMATION@TAXES LTD, NAGAMAYIL ASSOCIATES @ BUILDERS MUTHULAKSHMI. VENGURUTH Production :AAVIIRAA PICTURES Script&Direction: SID CO-DIRECTOR:K.S VETRIYALAN ASSISTANT DIRECTORS:ARUN MANI,NIKITHA,ABINASH VISHUAL:BIBIN JOJO ASSOCIATE : HARISH, MATHEWS ASSISTANT : STEPHEN, SHIJU, NIKITHA EDITING & DI : ARUN RAIZO MUSIC:EBY NAVIS VOCAL:NAVIS_FERO LYRICS: VENGURUTH CASTING: PRIYANKA MASTHANI & ELANGO RAGURAM JUNIOR ARTIST:SREE,DHARSHNI, GOWTHAM,BABU, VENGURUTH DANCERS: Thirunelveli Dance crew ID:everythingdancecrew_nellai JHON, NIKITHA,ITHALARASAN, SANTOSH MAKEUP ARTIST:SAHANA
Link in Bio…check out our Album song in my youtube Channel ❤️🔥 TITLE: TOM& JERRY PRODUCER: S K V CHANDRU CO PRODUCERS : ABHINU, AUTOMATION@TAXES LTD, NAGAMAYIL ASSOCIATES @ BUILDERS MUTHULAKSHMI. VENGURUTH Production :AAVIIRAA PICTURES Script&Direction: SID CO-DIRECTOR:K.S VETRIYALAN ASSISTANT DIRECTORS:ARUN MANI,NIKITHA,ABINASH VISHUAL:BIBIN JOJO ASSOCIATE : HARISH, MATHEWS ASSISTANT : STEPHEN, SHIJU, NIKITHA EDITING & DI : ARUN RAIZO MUSIC:EBY NAVIS VOCAL:NAVIS_FERO LYRICS: VENGURUTH CASTING: PRIYANKA MASTHANI & ELANGO RAGURAM JUNIOR ARTIST:SREE,DHARSHNI, GOWTHAM,BABU, VENGURUTH DANCERS: Thirunelveli Dance crew ID:everythingdancecrew_nellai JHON, NIKITHA,ITHALARASAN, SANTOSH MAKEUP ARTIST:SAHANA