Vaishnavi Vaish Instagram – கைவீச்சு கண்வீச்சு
கத்திவீச்சு புத்திவீச்சு
எல்லாமே அவளிடம்
முழுவீச்சில் தான்!!
நேர்முக பேச்சில்தான்!!
மறைமுகம் அவளிடம்
மறந்தும் மருந்துக்கும்
இல்லை!!!!!!!!
#tvk #tvkvijayhq #bussyanand #tvkcoimbatore #coimbatorenorth #womenempowerment #memorialday #coimbatore #tamilnadu #policyleaders | Posted on 25/Dec/2024 13:13:56