Vaishnavi Vaish Instagram – பெண் தலைவர்களை அரசியல் வழிகாட்டியாக முன்னெடுத்து இருக்கும் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் 🇪🇸 வருங்கால தலைவர்களான குழந்தைகளை உற்சாகப்படுத்தி மகிழ்ந்த நிகழ்வு !! கழகத் தலைவர் தளபதி @tvkvijayhq அவர்களின் அறிவுரைப்படியும் கழகப் பொதுச் செயலாளர் @bussyanandoffl அவர்களின் வழிகாட்டுதலின்படியும் உடன் கோவை வடக்கு மாவட்டத் தலைவர் @tvk_sampath அவர்கள் ❤️💛❤️ | Posted on 04/Dec/2024 13:58:44
Check out the latest gallery of Vaishnavi Vaish



