Kasthuri Shankar

Kasthuri Shankar Instagram – வீரத்துக்கு ஒருவிழா
கருணைக்கு ஒளிவிழா
தமிழருக்கு இருவிழா
தைப்பூசத் திருவிழா

அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை வள்ளலாரை வணங்குவோம் .

திருப்பரங்குன்றம் சுப்ரமணியனுக்கு அரோகரா
ஸ்ரீ கந்த மலைவாசன் ஸ்கந்தனுக்கு அரோகரா
வெற்றிவேல் ! வீரவேல் ! என முழங்குவோம் .

#Thaipoosam #vetrivelmuruganukkuarogara | Posted on 11/Feb/2025 18:49:27

Kasthuri Shankar
Kasthuri Shankar

Check out the latest gallery of Kasthuri Shankar