பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடருக்கு கடனுதவி.. #hemarakesh #tahdco #loans #loanservices Video Production @thebrandingdude
பயணத்திற்கு செலவு செய்வது, உங்கள் மீது நீங்கள் முதலீடு செய்வது போன்றது 😎 #inspirewithhemarakesh #lifestoriesofhemarakesh #HemaRakesh #travelwithhemarakesh #mumbai #caves

உங்கள் செய்கைகளை மற்றவர்கள் பிரதிபலிக்கலாம்.. ஆனால் உங்கள் எண்ணங்களையும் , ஆற்றலையும் பிரதிபலிக்க முடியாது❤️ நீங்கள் என்பது நீங்களும், உங்கள் தனித்தன்மை மட்டுமே❤️ #inspirewithhemarakesh #HemaRakesh #SoulfulVibes #hemarakeshanchor #hemarakeshinstareels

மேன்மக்கள் மேன்மக்களே❤️ கடந்த 2 நாட்களுக்கு முன்பு Dr. வேலுமணி சார் அவர்கள் Insta வில் பதிவிட்ட பெண்கள் வேலைக்கு போவது பற்றி அவர் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் வீடியோவின் தலைப்பு பற்றி என்னுடைய Facebook பக்கத்தில் எழுதி , அவர் அப்படி பேசியது வருத்தமாக இருந்தது என குறிப்பிட்டு இருந்தேன். அதற்கு Dr. வேலுமணி சார் என்னுடைய அந்த பதிவில் பின்னூட்டம் அளித்துள்ளார். பின்னூட்டத்திற்கும், உணர்வுகளை புரிந்து கொண்டதற்கும் நன்றி சார்😊🙏🏻. சிறிய டவுனில் இருந்து சாதாரண பெண்ணாக தொடங்கி இன்று சர்வதேச ஊடகத்தில் பணிபுரியும் அளவிற்கு வந்ததற்கு முழு முதற்காரணம் வேலைக்கு சென்ற என் அம்மா. 250 ரூபாய் சம்பளத்தில் வேலையை தொடங்கியவர் என் அம்மா. ஒரு பெண் வேலைக்கு சென்றால் ஒரு குடும்பம் எப்படி படிப்படியாக முன்னேறும் என்பதை கண்கூடாக பார்த்து வளர்த்திருக்கறேன். அதனாலேயே இன்று நான் செல்லும் இடங்களில் எல்லாம் பெண்களுக்கான கல்வி குறித்தும், பொருளாதார தன்னிறைவு குறித்தும் பேசுகிறேன். எப்போதும் உங்களுடைய அனைத்து வீடியோக்களும் எங்களை போன்ற வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு பெரும் ஊக்கமாக இருந்திருக்கிறது. நான் பெரிதும் மதிக்கும் நபர் நீங்கள். உங்களுடைய வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கில் Views இம் , ஆயிரக்கணக்கான Comments உம் வந்து கொண்டிருக்கும் வேளையில் என்னுடைய பதிவிற்கு மதிப்பளித்து , பதிலளித்த தங்களின் உயர்வான பண்பு, நாங்கள் அனைவரும் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று❤️. வாழ்வின் எத்தனை உயரங்களுக்கு சென்றாலும் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நிரூபித்துள்ளீர்கள். உங்களிடம் இருந்து இதை கற்றுக் கொள்கறேன். எப்போதும் போல உங்களின் தன்னம்பிக்கை பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்🥳😍 Picture Courtesy- உங்களை TN Digital Summit இல் சந்தித்த போது எடுத்தது. ஆனால் உங்களுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை😊 #hemarakesh #lifestoriesofhemarakesh

“Strong women don’t have attitudes. They have standards.” #hemarakesh #strongwomen #womenempowerment #motivation
“Earrings from 15 states—because one style is never enough! 😍✨ Which one suits your vibe? Drop your favorite in the comments! 👇💬” இந்தியாவில் நான் இதுவரை பயணித்த 15 மாநிலங்களில் வாங்கிய காதணிகள் ❤️ #hemarakesh #digitalinfluencer #inspirewithhemarakesh #learnwithhemarakesh