ஒரு தாயாக என் வளர்ச்சிக்கு நீங்கள் எப்போதும் உறுதுணையாக இருந்துள்ளீர்கள். கடந்த ஆறு மாத காலமாக உங்களின் இரு கண்களில் நான் ஒரு கண் என்றால் உங்களது கழகம் மற்றொரு கண் என்பதை வீட்டில் நமக்குள் நடக்கும் கழகம் தொடர்பான விவாதங்கள் மூலம் நான் உணர்ந்துள்ளேன்.. இருப்பினும் இன்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீங்கள் உங்களை முழுமையாக விடுவித்துக் கொள்வதை நான் அறிந்தேன்… தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியாக நீங்கள் எடுத்த இந்த முடிவை நான் வரவேற்கிறேன். உங்கள் மக்கள் பணி என்றும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! #mom #momlove #politics
தமிழக வெற்றிக் கழகத்தின் ❤️💛❤️ தலைவர் தளபதி அவர்களால் கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் V.சம்பத்குமார் அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை கோவை மாவட்ட அலுவலகத்தில் சந்தித்து தெரிவித்த தருணம்….. #tvk #tvkvijayhq #bussyanand #coimbatore #tvkexecutive #jananayagan🇪🇦
தமிழக வெற்றிக் கழகத்தின் ❤️💛❤️ தலைவர் தளபதி அவர்களால் கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் V.சம்பத்குமார் அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை கோவை மாவட்ட அலுவலகத்தில் சந்தித்து தெரிவித்த தருணம்….. #tvk #tvkvijayhq #bussyanand #coimbatore #tvkexecutive #jananayagan🇪🇦
எங்களின் @butterflycharitabletrust இணைந்து திரு.அருண் என்பவரின் நல்ல உள்ளத்தோடு பள்ளி மாணவிக்கு சீருடை வழங்கினோம்… #butterflycharitabletrust #coimbatore
எங்களின் @butterflycharitabletrust இணைந்து திரு.அருண் என்பவரின் நல்ல உள்ளத்தோடு பள்ளி மாணவிக்கு சீருடை வழங்கினோம்… #butterflycharitabletrust #coimbatore
“சிறந்த நாட்டை உருவாக்கும் சக்தி நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது” Thalapathy 69 #jananayagan #tvk #tvkvijayhq #thalapathy69 #thalapathy #jananayagan
Grateful for leaders who uplift and support women!! Thank you @bussyanandoffl Sir for your women’s day wishes!!! #tvk #tvkfortn #tvkvijayhq #bussyanandoffl #womenempowerment #womensday2025
ஆண்டாண்டு காலமாக பெண்களைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நமது தமிழ் சமூகம். அப்படி ஆண்டிற்கு ஒருமுறை போற்றிப் பாதுகாக்கவே மகளிர் தினத்தை கொண்டாடி வருகிறோம். ஆனால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் குறைந்துவிட்டதா!?என்றால் இல்லை என்பதே அதற்கான பதில். “மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்றார் கவிமணி. அப்படிப்பட்ட பெண்களின் பாதுகாப்பும் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக் குறியாக உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாப்பது எப்போது!? இந்நிலை மாற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். வெல்வோம் 2026இல் #தமிழகவெற்றிக்கழகம் #tvk #tvkvijayhq #womensafetymatters #rulingpartyfailswomensafety #bussyanandoffl
தென்நாட்டு ஜான்சி ராணி, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர்!! வயிற்றில் குழந்தையை சுமந்தபோதும் சற்றும் அசராமல் ஆங்கிலேயருக்கு எதிராக விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்ற வீராங்கனை… நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தை இன்று போற்றுவோம்!! #tvk #tvkvijayhq #bussyanandoffl #anjalaiammal #memorialday #tvkpolicyleader
#tvk #தமிழகவெற்றிக்கழகம் #tvkvijayhq #tvkfortn
இன்னும் 25 நாள் போகட்டும்… அப்புறம் பாருங்க… சவால்விடும் தவெக வைஷ்ணவி #screentn #tvk #tvkvijay
இந்த லட்சணத்துல ஆட்சி நடக்குது… வெளுக்கும் தவெக வைஷ்ணவி… #screentn
தளபதியை பார்க்க முடியலை.. ஆனாலும் என் மக்கள் பணி ஓயாது.. உறுதியுடன் வைஷ்ணவி #tvk #tvk #tvkmaanadu🇪🇦🚩❤️🔥
Run for My Rights!!! #tvk #tvkvijayhq #tvkfortn #bussyanandoffl #iamsafewithtvk