Vaishnavi Vaish

Vaishnavi Vaish Instagram – ஒரு தாயாக என் வளர்ச்சிக்கு நீங்கள் எப்போதும் உறுதுணையாக இருந்துள்ளீர்கள்.

கடந்த ஆறு மாத காலமாக உங்களின் இரு கண்களில் நான் ஒரு கண் என்றால் உங்களது கழகம் மற்றொரு கண் என்பதை வீட்டில் நமக்குள் நடக்கும் கழகம் தொடர்பான விவாதங்கள் மூலம் நான் உணர்ந்துள்ளேன்..

இருப்பினும் இன்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீங்கள் உங்களை முழுமையாக விடுவித்துக் கொள்வதை நான் அறிந்தேன்…

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியாக நீங்கள் எடுத்த இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.

உங்கள் மக்கள் பணி என்றும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

#mom #momlove #politics | Posted on 16/Feb/2025 13:06:27

Vaishnavi Vaish
Vaishnavi Vaish

Check out the latest gallery of Vaishnavi Vaish