Vaishnavi Vaish

Vaishnavi Vaish Instagram – ஆண்டாண்டு காலமாக பெண்களைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நமது தமிழ் சமூகம். அப்படி ஆண்டிற்கு ஒருமுறை போற்றிப் பாதுகாக்கவே மகளிர் தினத்தை கொண்டாடி வருகிறோம்.

ஆனால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் குறைந்துவிட்டதா!?என்றால் இல்லை என்பதே அதற்கான பதில்.

“மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்றார் கவிமணி. அப்படிப்பட்ட பெண்களின் பாதுகாப்பும் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக் குறியாக உள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாப்பது எப்போது!? இந்நிலை மாற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.

பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். வெல்வோம் 2026இல் #தமிழகவெற்றிக்கழகம்

#tvk #tvkvijayhq #womensafetymatters #rulingpartyfailswomensafety #bussyanandoffl | Posted on 07/Mar/2025 13:49:03

Vaishnavi Vaish
Vaishnavi Vaish

Check out the latest gallery of Vaishnavi Vaish