Vaishnavi Vaish Instagram – தென்நாட்டு ஜான்சி ராணி, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர்!!
வயிற்றில் குழந்தையை சுமந்தபோதும் சற்றும் அசராமல் ஆங்கிலேயருக்கு எதிராக விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்ற வீராங்கனை…
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தை இன்று போற்றுவோம்!!
#tvk #tvkvijayhq #bussyanandoffl #anjalaiammal #memorialday #tvkpolicyleader | Posted on 20/Feb/2025 09:51:26