வாழ வைக்கும் தமிழ்நாடு அரசு❤️🔥 1️⃣ அபிராமி – வயது 40 . திருமணத்திற்கு பிறகு வீட்டுவேலை, பூ கட்டி கொடுத்தல் என பல வேலைகள் செய்து சிறிய சம்பளம் கிடைத்துள்ளது. ஒரு கிலோ பூ கட்டி கொடுத்தால் 5 ரூபாய் கொடுப்பார்களாம். வாழ்க்கையே வெறுத்து போனவருக்க அடைக்கலமாய் இருந்தது மகளிர் சுய உதவிக்குழு. கடந்த வருடம் ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி பெற்றுள்ளார் 2️⃣ பாக்யா– வயது 33 , 8 ஆம் வகுப்பு.கடந்த 2 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். குடும்பத்தில் கடன் சுமை அழுத்த, பல வேலைக்கு சென்றுள்ளார். மகளில் சுய உதவிக்குழு மூலம் பெண்களுக்கான பயிற்சிகள் மற்றும் கடன்கள் வழங்குவது பற்றி கேள்விபட்டு அதில் இணைந்து ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி பெற்று ஆட்டோ ஓட்டி கடந்த 2 வருடத்தில் வீட்டு மேல் இருந்த 2 லட்ச ரூபாய் கடன் அடைத்திருக்கிறார். 3️⃣ சத்யவாணி வயது 40. 23 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படிப்பு. இவருக்கு 3 பெண் குழந்தைகள். ஆண் குழந்தை வேண்டும் என இவருடைய கணவர் இவரையும், இவருடைய பெண் குழந்தைகளையும் விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 2000 ஆம் ஆண்டு அன்று கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக ஓட்டுனர் பயிற்சி பெற்று ஆட்டோ ஓட்ட தொடங்கி தன்னுடைய பெண் குழந்தைகளை படிக்க வைத்திருக்கிறார். இவர்கள் 3 பேரும் மகளர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்கள். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக ஓட்டுனர் பயிற்சி பெற்றவர்கள்.தமிழ்நாடு அரசு இப்போது அவர்களுக்கு மின் ஆட்டோக்களை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் இவர்கள் பொருட்களை கூட விற்பனை செய்ய முடியும். இது போல லட்சக்கணக்கான கதைகள் தமிழ்நாட்டில் உண்டு. அரசை குறை கூறுவதற்கும் , அரசு நலத்திட்டங்களை குறை கூறுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. 🔆 அம்மா வயல் வேலைக்கும், அப்பா கூலி வேலைக்கும் அதிகாலையிலேயே செல்ல, காலை உணவாக இரவு மீந்த உணவை காலை சாப்பிட்டோ அல்லது பசியாகவோ பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு தான் தெரியும், காலை உணவுத்திட்டத்தின் அருமை. அரசின் திட்டங்களை குறை சொல்பவர்களுக்கு, நமக்கு தேவைப்படாத ஒன்று எல்லோருக்கும் அப்படிதான் இருக்கும் என நினைப்பது மடத்தனம்.இந்த படத்தில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் அடிப்படை வாழ்வாதாரமாக இருப்பது அரசின் திட்டங்கள்.இதுதான் தமிழ்நாடு🔥வாட்ஸ் அப் வாந்தியை நம்புவதற்கு / கேட்பதற்கு முன் வரலாறு படியுங்கள்..இன்னும் நிறைய பேசுவோம்😎

நேத்து நிறையபேர் புது Hairstyle, புடவை பத்தி கேட்டிங்க.என்னோட Stylist ஒரு வருஷமா இந்த Hair Style பண்ணனும்னு கேட்டாங்க. நேத்து என்னை விட அவங்க தான் ரசிச்சு ரசிச்சு பண்ணாங்க❤️ Thanks Nithya புடவை 1500 ரூபாய் , பெங்கால் காட்டன் , கிருஷ்ணகிரியில் வாங்கினது ❤️ இந்த வாரம் நல்லா Short Hair Cut பண்ணிரலாம் னு நினைச்சேன். புருஷர் , புள்ள , Stylist உட்பட எல்லாரும் நல்லா இருக்குனு உசுப்பேத்த இப்போ Haircut எப்படி பண்றதுனு யோசிக்கிறேன் 🤣🤣 இந்த வெயில் ல இவ்ளோ முடியை வச்சிட்டு என்ன பாடுபடபோறேனோ🤣 Thank you so much for all the compliments ❤️ #HemaRakesh #celebritycreator

ஆண்களுக்கு நன்றிகள் 😎 Successfully completed my 15th Batch Digital Marketing online classes ❤️ இந்த முறை பல பெண்களின் கணவர்கள் என்னுடைய Motivation வீடியோக்கள் பார்த்து, தங்களுடைய மனைவிகளிடம் நீயும் அவங்கள மாதிரி தைரியமா இரு.. புது விஷயங்கள கத்துக்கோ என என் வகுப்புகளுக்கு Register செய்திருக்கிறார்கள். மகழ்ச்சிக்குரிய விஷயம். மிக்க நன்றிகள். மேலும் இந்த வகுப்புகளில், பல துறைகளில் அனுபவம் கொண்டு , 56 வயதிலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்க வேண்டும் என இணைந்து ஆர்வமாக கற்றுக் கொண்டது🔥 17 வருடங்களாக டெய்லரிங் துறையில் இருந்தும் சில தயக்கம் காரணமாக Social Media வில் Post போட தெரியாமல் இருந்து என் வகுப்பு முடிந்ததும், இனி தைரியமாக Post போடுவேன் என கூறியது🔥 10 வருடங்களாக ஊடகத்தில் இருந்து இப்போது Cloud Kitchen தொடங்கி Social Media குறித்து கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்து கற்றுக் கொண்டவர் 🔥 என, உற்சாகமாக, நம்பிக்கை கதைகள் நிறைந்த வகுப்பாக இருந்தது❤️ இந்த வகுப்பில் Property seller, Wellness coach , Cotton Manufacturer ,Doctor, Makeup artist, Fashion designer, Gymnastic academy owner, Homeopathy Doctor, Tailor, Medical coder, Maths tutor, Naturopathy therapist,Insurance advisor, Robotics company manager,Document writer என பலதுறைகளில் இருந்து பங்கேற்றார்கள். கடந்து வகுப்புகளில் இருந்து Anand SP என்னோடு இணைந்து Designing & Marketing on Own Brands வகுப்புகளையும் எடுக்கிறார். மிக்க நன்றி சார்💐 இந்த வகுப்புகளின் மூலம் நான் தெரிந்து கொண்டது, இன்னும் பல பேருக்கு சமூக வலைதளங்களை நம் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும் என்பதே தெரியாமல் இருக்கிறது. இன்னும் பல லட்சம் பேருக்கு இந்த வகுப்புகளை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்❤️ நிதானமாக, இலக்கை நோக்கி பயணிப்போம். சமூக வலைதளங்களை Positive ஆக பயன்படுத்தி முன்னேறுவோம்.🥰 அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🥰 #HemaRakesh #celebritycreator #womenempowement
🦷✨ Join us for an insightful discussion with Hemarakesh as we explore the significance of maintaining good oral hygiene, preventing dental issues, and how small habits can make a big difference. From brushing techniques to the role of diet in dental wellness, we cover everything you need to know to maintain a healthy and confident smile. Don’t miss out on these expert tips and real-life dental insights! 🎧 Listen now and take charge of your oral health! [oral health podcast, dental care discussion, expert talk on oral hygiene, oral wellness, healthy teeth habits, dental hygiene tips, best oral care practices, dental health awareness, Hemarakesh interview, dental health tips, oral care tips] #oralhealthpodcast #dentalcare #healthyteeth #oralhygiene #smilebright #dentalhealth #experttalk #teethcare #hemarakesh #wellness #podcast #dentistry #dentaltransformation
Digital marketing தமிழ்ல கத்துக்க ரெடியா? contact number : 9344706785 #hemarakesh #digitalcreator #digitalinfluencer #DigitalMarketing #digitalmarketingtips Video Production @thebrandingdude
இலவசமா சான்றிதழ் பயிற்சி முடிக்கனுமா? #hemarakesh #digitalcreator ##digitalinfluencer #govtscheme #freecourse Video Production @thebrandingdude
Influencer Hemarakesh shares 5 powerful reasons , why Naturals Beauty Academy is your ultimate choice for a successful beauty career! 🌟💄 Don’t miss out on her expert insights! [ Influencer beautyacademy SkillDevelopment carrergrowth FutureReady WomenEntrepreneurs SalonLife BeautyInfluencer ]
உதவி செவிலியராக பணிபுரிய விருப்பமா? #hemarakesh #digitalcreator #digitalinfluencer #govtscheme #nurse Video Production @thebrandingdude
இலவச Makeup Artist பயிற்சி.. #hemarakesh #digitalcreator #digitalinfluencer #govtscheme #makeupartist #makeuptutorial Video Production @thebrandingdude
இலவசமாக பல்வேறு Technician பயற்சிகள்.. #hemarakesh #digitalcreator #govtscheme #TechnicianJobs #TechnicianTraining Video Production @thebrandingdude
One day to Gooo for the wonderful opportunity !!! Magic Pengal 2.0 is here.. Come and Join us. Thank you for the shoutout @hemarakesh_official Dm us for registration link Event Details: • Date: March 29 • Time: 5.30 pm to 8.30Pm • *Venue: MMA Mount Road, • Contact: 7845569820 • To join us, please register through the following link: @the_ticket_9 https://www.theticket9.com/event/magic-pengal-2-0 We look forward to your presence at Magic Pengal 2.0!
Magic 20 தமிழ் பெண்களின் வலிமை, சாதனைகள் மற்றும் மறுமலர்ச்சியை கொண்டாடுவதற்காக மார்ச் 29 ஆம் தேதி மேஜிக் பெண்கள் 2.0’ என்ற நிகழ்வை நடத்த இருக்காங்க. இந்த நிகழ்வுல, தொழில்முனைவோராக சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு ஊக்கப்படுத்தும் உரைகள், உரையாடல்கள், தங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் குழு விவாதங்கள் என பல்வேறு நிகழ்வுகள் நடக்க இருக்குது. பெண்களின் mental health-ஐ ஊக்கப்படுத்தும் விதமாக மாலிகா ரவிக்குமாரும், பெண்களுக்கான financial independence பற்றி வித்யா பாலாவும் பேச இருக்காங்க. மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர் மற்றும் சாதனையாளர்களுடன் நடிகை நீலிமா ராணி, சுதா – எம்.பி.,சுதா ராமன்(Planning Commision), Co-Founder & CEO at Ticket9யாழினி சண்முகம் ஆகியோர் குழு விவாத நிகழ்வில் கலந்து கொள்ள இருக்காங்க. Shriramfinanceஇன் MD சுபஸ்ரீ ஸ்ரீராம் அவர்களுடன் fire chat sessionஉம் இருக்குது. இந்த நிகழ்வுல கலந்து பயன்பெற நினைக்கும் பெண்கள் Bio வில் Link உள்ளது. அதில் பதிவு செய்ய வேண்டும். உயரத் துடிக்கும் பெண்களை உயர்த்தும் மேடையாக மேஜிக் பெண்கள் 2.0 நிகழ்வு இருக்க போகுது 😎 #HemaRakesh #infowithhemarakesh