Hemalatha M

Hemalatha M Instagram – நேத்து நிறையபேர் புது Hairstyle, புடவை பத்தி கேட்டிங்க.என்னோட Stylist ஒரு வருஷமா இந்த Hair Style பண்ணனும்னு கேட்டாங்க. நேத்து என்னை விட அவங்க தான் ரசிச்சு ரசிச்சு பண்ணாங்க❤️ Thanks Nithya

புடவை 1500 ரூபாய் , பெங்கால் காட்டன் , கிருஷ்ணகிரியில் வாங்கினது ❤️

இந்த வாரம் நல்லா Short Hair Cut பண்ணிரலாம் னு நினைச்சேன். புருஷர் , புள்ள , Stylist உட்பட எல்லாரும் நல்லா இருக்குனு உசுப்பேத்த இப்போ Haircut எப்படி பண்றதுனு யோசிக்கிறேன் 🤣🤣

இந்த வெயில் ல இவ்ளோ முடியை வச்சிட்டு என்ன பாடுபடபோறேனோ🤣

Thank you so much for all the compliments ❤️

#HemaRakesh #celebritycreator | Posted on 29/Mar/2025 07:23:17

Hemalatha M
Hemalatha M

Check out the latest gallery of Hemalatha M