Hemalatha M Instagram – Magic 20 தமிழ் பெண்களின் வலிமை, சாதனைகள் மற்றும் மறுமலர்ச்சியை கொண்டாடுவதற்காக மார்ச் 29 ஆம் தேதி மேஜிக் பெண்கள் 2.0’ என்ற நிகழ்வை நடத்த இருக்காங்க. இந்த நிகழ்வுல, தொழில்முனைவோராக சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு ஊக்கப்படுத்தும் உரைகள், உரையாடல்கள், தங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் குழு விவாதங்கள் என பல்வேறு நிகழ்வுகள் நடக்க இருக்குது.
பெண்களின் mental health-ஐ ஊக்கப்படுத்தும் விதமாக மாலிகா ரவிக்குமாரும், பெண்களுக்கான financial independence பற்றி வித்யா பாலாவும் பேச இருக்காங்க.
மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர் மற்றும் சாதனையாளர்களுடன் நடிகை நீலிமா ராணி, சுதா – எம்.பி.,சுதா ராமன்(Planning Commision), Co-Founder & CEO at Ticket9யாழினி சண்முகம் ஆகியோர் குழு விவாத நிகழ்வில் கலந்து கொள்ள இருக்காங்க.
Shriramfinanceஇன் MD சுபஸ்ரீ ஸ்ரீராம் அவர்களுடன் fire chat sessionஉம் இருக்குது.
இந்த நிகழ்வுல கலந்து பயன்பெற நினைக்கும் பெண்கள் Bio வில் Link உள்ளது. அதில் பதிவு செய்ய வேண்டும்.
உயரத் துடிக்கும் பெண்களை உயர்த்தும் மேடையாக மேஜிக் பெண்கள் 2.0 நிகழ்வு இருக்க போகுது 😎
#HemaRakesh #infowithhemarakesh | Posted on 25/Mar/2025 13:30:22